தினமும் ஒரு செவ்வாழை சாப்பிட்டால் போதும்… இந்த பிரச்சினைகள் கிட்டவே வராது

Loading… பொதுவாகவே அனைவரும் உணவுக்கு பின்னர் விரும்பி சாப்பிடக்கூடியது வாழைப்பழம். இதில் ஏராளமான வகைகள் இருந்தாலும் செவ்வாழை பழத்திற்கு முக்கிய இடம் காணப்படுகின்றது. வாழை பழங்களிலேயே மிக சிறப்பு வாய்ந்த பழம் இந்த செவ்வாழை. இதில் அதிக அளவு உயிர் சத்து, வைட்டமின் சி, இரும்பு சத்து, நார்சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டின் என அளப்பரிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றது. மேலும் செவ்வாழைப்பழத்தில் அதிக மருத்துவ குணங்கள் காணப்படுகின்றன. இதனால் நம் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் … Continue reading தினமும் ஒரு செவ்வாழை சாப்பிட்டால் போதும்… இந்த பிரச்சினைகள் கிட்டவே வராது